MOOKUTHI AMMAN Movie Tamil Review
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFZKcwAKUwwN7F6hyphenhyphentYj-tloDJ0f6BFQs5k7D2-Y82xs10ERefF-gQS1oGU4gG8S6m2s0WcXz12oulUZhc8Y_eSkBTjgDyl7Pbawx6fLykEOgXTdSNiIxPorYMT9POLcmqV6Fk40FAKu7k/s320/movie_1722_mookuthi-amman-photos-images-5612.jpg)
மூக்குத்தி அம்மன் Movie Oneline போலிச்சாமியார்களை துகிலுரிக்க முயற்சி செய்யும் கதை. திரைக்கதை News Reporter ஆக வரும் படத்தின் நாயகன் RJ பாலாஜி சாதாரண நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் ஒருவர். அவருக்கு மூன்று தங்கைகள், முதல் சகோதரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு வீட்டில் இருப்பவர் இரண்டாவது தங்கை விமான பணிப்பெண் வேலைக்கு படிப்பவர் மூன்றாவது தங்கை school சென்று கொண்டிருப்பவர். அம்மா மற்றும் தாத்தா(அப்பாவோட) உடன் வசிக்கிறார்கள் . அவரின் அப்பா சிறுவயதிலே குடும்பத்தை விட்டு ஓடி விடுகிறார். RJ பாலாஜியின் அம்மா ஊர்வசிக்கு அதி மூடத்தனமான தெய்வ பக்தி, கோயில்களுக்கு செல்ல குழந்தைகளிடம் ஊர்வசி சொல்லும் காரணங்களே அவரின் மூடத்தனத்தை சொல்கிறது. சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளையும் படம் காட்டுகிறது. அம்மா அப்பாவ பாத்து ஏன் இத்தன பிள்ள பெத்திங்க, எதுக்கு இவ்ளோ வருஷம் கழிச்சும் பிள்ள பெத்திங்கனு அவ்ளோ சாதாரணமா மஅப்பா அம்மாவ பாத்து நாம கேக்குற கேள்விகள் அவங்கள எவ்ளோ காயப்படுத்தும், அதுக்கான காரணம் என்னனு நமக்கு தெரிய வரப்ப நமக்குள்ள ஒரு பெ...