இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

SARPATTA MOVIE REVIEW

படம்
 சார்பட்டா திரைப்பட விமர்சனம்  நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பகுதியில் சார்பட்டா படத்த பத்தி பாக்க போறோம். படத்தின் Oneline : ரஞ்சித் சாரோட எல்லா படத்லையும் ஒரே Oneline -தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லா தகுதியும் திறமையும் இருக்கு அவங்க மேல வரணும் ஜெயிக்கணும் . இந்த படத்தோட  Oneline - உம் அதேதான். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரு ஒரு கருவிய USE பண்றாரு, Madras படத்துல எப்படி சுவர பண்ணாரோ அதே மாறி இந்த படத்துல BOXING -அ USE பண்ணிருக்காரு. படத்தின்  கதை : இது ஒரு வரலாற்றையும் உண்மையும் தழுவிய படம். இப்டி இருக்குற படத்தோட கதைய சொல்லவே கூடாது,  நீங்க கண்டிப்பா படம் பாத்து கதைய தெரிஞ்சிக்கோங்க. ப டத்தின் POSITIVE விஷயங்கள் : கண்டிப்பா படத்துல NEGATIVE விஷயங்களும் இருக்கு இந்த POSITIVE  பகுதிய பாத்துட்டு அத பாக்கலாம். 1. ஒரு நல்ல எழுத்தாளனை எப்படி கண்டுபிடிக்கலாம்னா அவங்க கதையில வர்ற எல்லா கதாபாத்திரத்தையும்  சரியா எழுதிருப்பாங்க.  நோக்கமே இல்லாம, அர்த்தமே இல்லாம அவங்க எந்த கதாபாத்திரத்தியும் அமை...

BEST FILMMAKING AND SCREENPLAY BOOKS Tamil

படம்
  சிறந்த திரைக்கதை புத்தகங்கள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பகுதியில் திரைக்கதை எழுதுவதற்கான சிறந்த பயிற்சி புத்தகங்களை பற்றி பார்க்க போகிறோம். அதுக்கு முன்னாடி படம் எடுக்கிறதுக்கு தேவையான எல்லா பயிற்சி விடீயோக்களும் நம்ம DIRECTION TAMIL Youtube Channel-ல இருக்கு மறக்காம பாருங்க. 1. திரைக்கதை எழுதலாம் வாங்க   - கருந்தேள் ராஜேஷ் திரைக்கதை எழுதறது பத்தி நல்ல தெரிஞ்சிக்கணும் ஏதாச்சும் ஒரு புக் சொல்லுங்க ப்ரோ அப்டினு கேட்டீங்கன்னா நா மொதல்ல இந்த புக்கதான் சொல்லுவ. அந்த அளவுக்கு திரைக்கதை பத்தி தெளிவா இந்த புக்ல சொல்லிருக்காங்க. ஷிட்பீல்டு எழுதுன FOUNDATIONS OF SCREENWRITING புக்க தழுவித்தான் தமிழ்ல இந்த புக்க கருந்தேள் ராஜேஷ் அவர்கள் எழுதி இருக்காங்க. ஒரு கதையிலிருந்து திரைக்கதை எவ்வாறு வேறுபடுகிறது? ஒரு கதை என்பது வாக்கியங்களால் மட்டுமே  நிறைந்தது,  அனால்  ஒரு திரைக்கதை என்பது காட்சிகள் வாயிலாக, வசனங்கள் வாயிலாக பார்வையாளனுக்கு எளிதில் புரியும் வகையில் ஒரு விறுவிறுப்பான கட்டமைப்புக்குள் வைக்கப்படும் அமைப்பாகும். இப்டி திர...

VAAZHL Movie Review By DIRECTION TAMIL

படம்
வாழ்  படத்தின் oneline : "நாளைக்கு என்பது நாளைக்குதான்" "நாம வாழ்க்கைல சந்திக்கிற மனிதர்கள் நம்ம வாழ்க்கைய மாத்துற சக்தி படைச்சவங்க" இந்த ரெண்டு வாக்கியம் தான் இந்த படத்தோட Oneline, Theme எல்லாமே படத்தின் கதை விளக்கம் : இதுல நாளைக்கின்றது நாளைக்கு தான் அப்படின்னு நாம சிம்பிளா சொல்லிட்டோம் இல்லையா, ஆனா அந்த Line ஓட மொத்த உள் அர்த்தத்தையும் படம் தெளிவா விளக்குது. நாம எல்லாருமே நாளைக்கு என்ன பண்ணலாம், நாளைக்கு எப்படி சந்தோசமா இருக்கலாம், நாளைக்கு ஏதாச்சும் நடந்துருமோனு நாளைக்கான வாழ்க்கையை மட்டுமே யோசிக்கிறோமே  தவிர இன்னைக்கான வாழ்க்கைய வாழ்றது இல்ல. நாளைக்கின்றத மறந்துட்டு இன்னைக்கான வாழ்க்கையை சந்தோசமா வாழணும்னு படம் சொல்லுது. அதுமட்டுமில்லாம நம்ம வாழ்க்கைல நாம சந்திக்கிற மனிதர்கள் நம்ம வாழ்க்கையை மதுரை சக்தி படைச்சவங்கனு முன்னாடி பாத்தோம்ல அதையும் ரொம்ப Detail-ஆ படம் சொல்லுது. நாம  ஒவ்வொரு மனிதனையும் சந்திக்கிறோம் இல்லையா இந்த சந்திப்புக்கு இடையில நெறய TRAVEL இருக்கு இந்த TRAVEL எப்பவுமே நமக்கு நெறய Maturity-அ குடுக்கும். ஆமா Maturity-க்...