SARPATTA MOVIE REVIEW
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8zYad7Np4OeUZ4_VLVLwDfgg9rGAmslZ83ozFv5l8JFa-tlEDiD6Ud388bN7D0vk0cSnlnKUfkAKfX_jkCHkuz47pvwSXSJ6MHVIDEpcYyERZWiq7qP8eK4yL0ypVQQsmbzqUq0OpSPHQ/s320/Sarpatta-Movie.jpg)
சார்பட்டா திரைப்பட விமர்சனம் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பகுதியில் சார்பட்டா படத்த பத்தி பாக்க போறோம். படத்தின் Oneline : ரஞ்சித் சாரோட எல்லா படத்லையும் ஒரே Oneline -தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லா தகுதியும் திறமையும் இருக்கு அவங்க மேல வரணும் ஜெயிக்கணும் . இந்த படத்தோட Oneline - உம் அதேதான். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரு ஒரு கருவிய USE பண்றாரு, Madras படத்துல எப்படி சுவர பண்ணாரோ அதே மாறி இந்த படத்துல BOXING -அ USE பண்ணிருக்காரு. படத்தின் கதை : இது ஒரு வரலாற்றையும் உண்மையும் தழுவிய படம். இப்டி இருக்குற படத்தோட கதைய சொல்லவே கூடாது, நீங்க கண்டிப்பா படம் பாத்து கதைய தெரிஞ்சிக்கோங்க. ப டத்தின் POSITIVE விஷயங்கள் : கண்டிப்பா படத்துல NEGATIVE விஷயங்களும் இருக்கு இந்த POSITIVE பகுதிய பாத்துட்டு அத பாக்கலாம். 1. ஒரு நல்ல எழுத்தாளனை எப்படி கண்டுபிடிக்கலாம்னா அவங்க கதையில வர்ற எல்லா கதாபாத்திரத்தையும் சரியா எழுதிருப்பாங்க. நோக்கமே இல்லாம, அர்த்தமே இல்லாம அவங்க எந்த கதாபாத்திரத்தியும் அமை...